ஆன்மிகம்

இனிமேல் டை அடிக்க தேவையில்லை..!! வெள்ளை முடி வந்துருச்சா பயம் வேண்டாம் வேரிலிருந்தே கருமை ஆக்க பார்த்து பயன் பெறுங்க!

இனிமேல் டை அடிக்க தேவையில்லை..!! வெள்ளை முடி வந்துருச்சா பயம் வேண்டாம் வேரிலிருந்தே கருமை ஆக்க பார்த்து பயன் பெறுங்க!

முடி நரைக்காம கருப்பாவே இருக்க இயற்கை வழி இதுதான்! ஃபாலோ பண்ணா பலனும் கிடைக்கும்!

பெரும்பாலும் முடியின் நிறம் கருமையாக இருக்கத்தான் எல்லோரும் விரும்புவது.

ஆனால் மாசு அதிகரிப்பு மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை, மரபியல் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே நரைமுடியை எதிர்கொள்கிறார்கள்.

முடியை எப்போதும் கருமையாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும். வெள்ளை முடியை கருப்பு நிறமாக மாற்றுவதற்கான உணவு மற்றும் சில முக்கிய குறிப்புகள் பற்றிதான் தெரிந்துகொள்ள போகிறோம்.

# கருப்பு முடி வெள்ளையாக காரணம்

கருப்பு முடி நரைப்பது தடுத்து நிறுத்துவதற்கு முன்பு அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் அறிந்தால் தடுக்க முயற்சிக்கலாம்.

எடுத்துகொள்ளும் உணவு ஆரோக்கியம் உடலை போன்று கூந்தல் ஆரோக்கியத்திலும் பிரதிபலிக்கிறது. ஆரோக்கியமான உணவை பின்பற்றாத போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு கூந்தலில் எதிரொலிகும்.

உடலில் வைட்டமின் ஈ, பி போன்றவை முன்கூட்டிய நரைக்கு வழிவகுக்கிறது.

மாசுபாடு, அசுத்தமான நீர், முடியின் தரத்தை பாதிக்கிறது. இதுவும் முன்கூட்டிய நரைக்கு காரணமாகிறது.

மன அழுத்தமும் பெரும்பாலான சுகாதார நிலைமைகளுக்கு காரணங்களாகிறது.

இது மறைமுகமாக முடியின் நரையை தூண்டுகிறது. மரபியில் ரீதியாகவும் குடும்ப வரலாறும் கூட வெள்ளை முடிக்கு காரனங்களாகிறது

எனவே தலை முடியை கருமையாக மாற்ற உதவும் சில எளிய உதவிக்குறிப்புகளை இப்போது வீடியோ வடிவில் பார்ப்போம்

Related Articles

Back to top button