கல்வி

ஞாயிற்று க் கிழமை மீன் சாப்பிடும் ஒவ்வொரு கு டு ம்பமும் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் வீடியோ இதோ..!!

ஞாயிற்று க் கிழமை மீன் சாப்பிடும் ஒவ்வொரு கு டு ம்பமும் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும் வீடியோ இதோ..!!

தற்போது இருக்கும் கால கட்டத்தில் சோறு தான் முக்கியம். என்று டெம்ப்ளட்டை தேடி தேடி போடும் மீம் கிரியேட்டர்களும், அதை ஃபாலோ பண்ணும் பலருக்கு அசைவம் தான் வி ருப் பமான உணவாக உள்ளது.

வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் நடக்கும. அசைவத்தில் பல வகைகள் இருந்தாலும், மீன் தான் ஆரோக்கிய உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது. என்று சிறு வயது முதலே நமக்கு சொல்லி சொல்லி வளர்த்த பெற்றோர்கள் பலர்.

இப்படி மீனிற்கு என்று ஒரு தனித்துவம் எப்போதும் இருக்கத் தான் செய்கிறது. இதை த விர்த் து தற்போது ஒரு ஆராய்ச்சியில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளது.

அதாவது, மீன் சாப்பிட்டால் உங்களின் ஆயுள் நீளும் என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் பல தகவல்களும் வெளிவந்துள்ளன. இந்த வீடியோவை பாருங்க…

 

Related Articles

Back to top button