சமையல் குறிப்புகள்

பணம் மலைபோல் சேர பீரோ அடியில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்தால் போதும் குபேரனின் மனம் குளிரும் பிறகு நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்த்து கொண்டே இருக்கும்

பணம் மலைபோல் சேர பீரோ அடியில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்தால் போதும் குபேரனின் மனம் குளிரும் பிறகு நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்த்து கொண்டே இருக்கும்

கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காக செலவிடுங்கள் என்பது பழமொழி.

ஆனால் எதிர் மாறாக பலரின் சேமிப்புக்கள் தமக்கும் இல்லாது பிறர்க்கும் இல்லாது வீண் விரயமாக்கப்படுகின்றது.

நீங்கள் எதை இழந்தீர்கள் என்பது முக்கியமில்லை இன்று உங்களிடம் என்ன இருக்கின்றது என்பதே முக்கியம். இன்றில் இருந்து உமது சொத்துக்களை வீண் விரய செலவில் இருந்து காத்திட ஓர் பரிகாரம் உண்டு.

தேவையான பொருள் நிறைய கல் உப்பு, சிறிய துண்டுப் படிகாரம் அல்லது ஓர் எலுமிட்சைப் பழம்.

பரிகாரத்திற்கு உகந்த தினங்கள் செவ்வாய் அல்லது வியாழன் அல்லது வெள்ளிக் கிழமையாகும்.

கல் உப்பானது மகாலட்சுமியின் ஆதிக்கம் கொண்டதாகும். இக் கல் உப்பினை ஓர் கண்ணாடி பாட்டில் அல்லது மட் குடுவையில் நிறைத்திடுங்கள்.

நிறைந்த உப்பின் மத்தியில் சிறிய துண்டுப் படிகாரத்தினை வெளித்தெரியாத வண்ணம் மறைத்து வையுங்கள். கல்உப்பு, படிகாரம், கண்ணாடி பாட்டில் மற்றும் மட்குடுவைகள் என்பன ஒன்று சேர்வதன் மூலம் ஓர் நேர்மறை சக்தி உண்டாகிப் பணத்தை நம் வீடு நோக்கி இழுப்பதோடு நம் செல்வங்களும் விரயமாகாது அனைத்தும் சுப செலவுகளாகும்.

உப்பை மாற்றல் அமாவாசை தினங்களில் மாத்திரமே நடைபெறல் வேண்டும். அவ்வாறு மாற்றப்பட்ட உப்பினை நீரில் கரைத்து யார் காலும் படாத இடங்களிலோ பூச்செடிகளிலோ அல்லது ஓடும் ஆற்றிலோ ஊற்றிடுங்கள்.

அதே வேளை படிகாரத்தினை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து, படிகாரம் இல்லாத சந்தர்ப்பத்தில் கறுப்பு புள்ளிகள் அற்ற ஓர் எலுமிச்சைப் பழத்தினையும் பயன்படுத்தலாம்.

இந்த வார வியாழக்கிழமை வைக்கப்பட்ட எலுமிட்சைப் பழத்தினை அடுத்த வார வியாழக்கிழமை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்தோடு  உப்பினை முறைப்படி மாற்றி நீரில் கரைத்து விடவேண்டும்.

முக்கிய குறிப்பு பரிகாரத்திற்காக தயார் செய்யப்பட்ட கல் உப்பு பாட்டிலினை எவருடைய கண்களிளும் படாத வண்ணம், நாம் பணம் வைக்கும் பீரோக்களில் மறைத்து  வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வர பணத்தை ஈர்க்க கூடிய சக்தி நமது இல்லங்களில் உருவாகும். மேலும் நமது விரய செலவுகளையும் தடுத்து நேர்மறையாற்றல் நமது இல்லச்களில் ஊடுறுவி நம் சேமிப்புக்கள் அனைத்தும் நல்லகாரியத்திற்காக மாத்திரமே பயன்படும்.

Related Articles

Back to top button