ஆன்மிகம்

கட்டுக்கடங்காத கடன் அடைய கட்டு கட்டாய் பணம் சேர இந்த ஒரு பொருளை வைத்து இப்படி செய்துவிட்டு பின்னர் அதை பசு மாட்டு தானமாக கொடுத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கட்டுக்கடங்காத கடன் அடைய கட்டு கட்டாய் பணம் சேர இந்த ஒரு பொருளை வைத்து இப்படி செய்துவிட்டு பின்னர் அதை பசு மாட்டு தானமாக கொடுத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

காலையில் எழுந்தவுடனே நாம் முதலில் பாக்கின்ற விடயம் தான் அந்த நாளை எமக்கு எப்படிப்பட்ட்து என வகுக்கும்.

காலையில் எழுந்தவுடனே சமையல் அறைக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. குளித்துவிட்டு அல்லது முகம் கை கால் கழுவிய பின்னர் செல்லவேண்டும்.

காலை எழுந்தவுடன் கண்களைத்திறந்து உங்களுடைய உள்ளங்கைகளை பாருங்கள் வலது கை இடது கை இரண்டு உள்ளங்கைகளையும் பார்த்து அதிஷ்ட்டம் வர வேண்டும் பணம் வரவேண்டும் என்று நினைத்து பாருங்கள்.

சமையல் அறைக்கு காலையில் சென்றவுடன் அரிசியை தொடுவது நல்லது. சமையல் அறை எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் அறையில் ஒரு போதும் துர்நாற்றம் வீசக்கூடாது. அத்துடன் சமையல் அறையில் கண்ணாடி வைப்பதை தவிர்ப்பது நல்லது.

முக்கியமாக இவைகளை தொடாமல் ஒருபொழுதும் புளியை தொடக்கூடாது.

இது நம்மளுடைய பணத்தையும் ஐஸ்வரியத்தையும் இழக்கச்செய்யும். அரிசி,உப்பு அவற்றை தொட்ட பின்னர் புலியினை தொடலாம் அது நல்லது.

இந்த விடயங்களை சரியாக பின்பற்றினால் கட்டாயம் உங்களுடைய வாழ்க்கையில் அதிஷ்ட்டம் மற்றும் செல்வம் தேடி வரும் மற்றும் சமையல் செய்யும் பொழுது அரிசியினை வடிக்கும் நீரினை பசு மாட்டிற்கு விலங்குகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் உங்களுக்கு செல்வ செழிப்பு மட்டுமன்றி எந்த நிலையிலும் வறுமை இல்லாமல் வாழமுடியும்.

Related Articles

Back to top button