ஆன்மிகம்

கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத பணம் உங்கள் வீட்டிற்கு பணம் சேர ஏலக்காயினை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத பணம் உங்கள் வீட்டிற்கு பணம் சேர ஏலக்காயினை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

இந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிஷ்டம் வீட்டில் வந்து தங்கும். முதலாவது உங்கள் வீட்டில் மீன் தொட்டியில் வண்ண வண்ண மீன்களை வாங்கி வைத்து வளருங்கள். அது உங்கள் வீட்டில் இருப்பதால் அதிஷ்டம் உங்களை தேடி வரும்.

அடுத்து உங்கள் வீட்டில் இசைக்கருவிகள் வைத்திருந்தால் உங்களுக்கு அதிஷ்டம் பெருகும். இசைக்கருவி வாங்க வசதி இல்லாதவர்கள் இசைக்கருவிகளின் படங்களையாவது வீட்டில் வைத்திருக்க வேண்டும். இது உங்கள் வீட்டில் இருப்பதால் உங்கள் வீடு அதிஷ்டத்தால் நிறைந்திருக்கும்.

உங்கள் வீட்டில் சேமிக்கும் வகையான உண்டியல் வாங்கி வைத்திருந்தால் உங்கள் வீட்டில் பணம் பெருகும். நீங்கள் பணத்தை இந்த உண்டியலில் போட்டு சேமித்து வைப்பதால் உங்களுக்கு பணக்குறைவு ஏற்படாது.

அடுத்து வெள்ளியிலான சுவாமி வக்கிரகங்கள் , விளக்குகள் போன்ற வற்றை வீட்டில் வைத்திருக்க வேண்டும். வெள்ளியிலான பொருட்கள் வீட்டில் இருப்பதால் உங்கள் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

இதில் குறிப்பிட்ட பொருட்களை உங்கள் வீட்டில் வைத்திருங்கள். நல்ல பலனை பெறுவீர்கள். உங்கள் வீட்டில் பணம் சேரும்.

Related Articles

Back to top button