ஆன்மிகம்

இன்று பங்குனி உத்திரம் வீட்டில் பணம் மலை போல இன்று இந்த பொருட்களை வைத்து முருகனை நினைத்து இப்படி செய்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு பணம் சேரும்

இன்று பங்குனி உத்திரம் வீட்டில் பணம் மலை போல இன்று இந்த பொருட்களை வைத்து முருகனை நினைத்து இப்படி செய்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு பணம் சேரும்

இந்த பங்குனி உத்திரம் அன்று இந்த ஐந்து பொருட்களை வாங்குவதால் உங்கள் வீட்டில் பணத்திற்கு குறைவே இருக்காது. பணம் மழை போன்று கிடைக்கும். நீங்கள் கோடீஸ்வர யோகத்தை பெறுவீர்கள்.

முதலாவதாக விரலி மஞ்சள் இரண்டாவது வாங்கி வையுங்க்ள. இப்படி விரலி மஞ்சளை இந்த நாளில் வாங்கி வைப்பதால் வீட்டிலுள்ள சுபகாரியத்தடைகள் அனைத்தும் நீங்கும். வீட்டில் நல்லது அதிகமாக நடக்கும்.

இர்ணடாவது பொருள் வெல்லம். முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த பொருளான வெல்லத்தை இந்த நாளில் வாங்கி வைத்து உங்கள் வீட்டில் பூஜை செய்து விட்டு அதை வைத்து ஏதாவது ஒரு பிரசாரத்தை செய்து அதை அவருக்கு நெய்வேதியமாக வையுங்கள்.

இப்படி வைப்பதால் உங்கள் வீட்டில் இருக்கும் கடன் பகரச்சினைகள் அனைத்தும் தீரும். பணம் அதிகமாகும்.

மூன்றாவது பொருள் பச்சரிசி. இந்த பச்சரிசியை இந்த நாளில் காலையில் கடைக்கு சென்று வாங்கி வாருங்கள். பின் அதனை வைத்து முருகப்பெருமானை வழிபடுங்கள்.

இவ்வாறு இதை வைத்து முருகப்பெருமானை வழிபடுவதால் உங்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் சேரும். அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

நான்காவது பொருள் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த விபூதி. இந்த விபூதியை வைத்து பூஜை செய்து வழிபட்டால் உங்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் சேரும். பணம் சேரும். பணத்திற்கு குறைவே இருக்காது.

அடுத்து ஐந்தாவதாக தாமரை மலர்கள். ஆறு தாமரை மலர்களை வாங்கி உங்கள் வீட்டிற்கு அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் முருகப்பெருமானுக்கு இவற்றை வழங்குங்கள்.

கண்டிப்பாக இதை கோவிலிலிருக்கும் முருகப்பெருமானுக்கு மாத்திரமே கொடுக்க வேண்டும். கண்டிப்பாக ஆறு என்ற எண்ணிக்கையில் தான் கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் உங்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறை வேற்றுவார்.

முதலில் கூறிய நான்கு பொருட்களையும் உங்கள் வீட்டில் வாங்கி வைத்து வழிபடலாம். ஆனால் இந்த தாமரை மலர்களை மாத்திரம் கோவிலில் சென்று வைத்து வழிபடுங்கள். இவற்றை இந்த நாளில் வாங்கி வைப்பதால் நல்ல பலனைப்பெறுவீர்கள்.

Related Articles

Back to top button