ஆன்மிகம்

நாளை தமிழ்ப்புத்தாண்டு அன்று வாங்க வேண்டிய முக்கியமான மூன்று பொருட்கள் இந்த பொருட்களை வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

நாளை தமிழ்ப்புத்தாண்டு அன்று வாங்க வேண்டிய முக்கியமான மூன்று பொருட்கள் இந்த பொருட்களை வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

தமிழ்ப்புத்தாண்டு அன்று இதை செய்யுங்கள்.

இந்த நாளில் இப்படி செய்வதால் உங்கள் வீட்டில் இந்த வருடம் முழுவதும் பணம் குறைவின்றி சேரும். இந்த நாளில் செய்யும் வழிபாட்டின் முலமாக உங்கள் வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

இந்த நாளில் நீங்கள் எந்த விடயத்தை செய்தாலும் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த வருடம் இது ஞாயிற்றுக்கிழமை அனறு வருவதால் மிகவும் சக்தி வாய்ததும் அதிஷ்டம் நிறைந்த நாளாகவும் விளங்குகின்றது.

இந்த நாளில் கனிக்காணுதள் செய்வது நல்லதாகும். அந்த நாளில் முதலாவது காலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுங்கள்.

பின் வழமையான பூஜைகளை செய்து விட்டு கடைக்கு சென்று இந்த பொருட்களை வாங்கி வைப்பதால் நல்ல பலன் கிடைக்கும். முதலாவது பொருள் மகாலக்ஷ்மியின் அம்சம் பொருந்திய கல்லுப்பு ஆகும்.

இந்த கல்லுப்பை உங்கள் வீட்டில் இந்த நாளில் வாங்கி வைப்பதால் இந்த வருடம் முழுவதும் வீட்டில் பணம் குறைவின்றி சேரும்.

அடுத்து மஞ்சள் ,
குங்குமத்தை வாங்கி வையுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் இந்த நாளில் வாங்கி வைப்பதால் இந்த வருடம் முழுவதும் வீட்டில் மங்களகரமான விடயங்கள் நிகழும். வீட்டில் அதிஷ்டம் உண்டாகும். லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்.

அடுத்து வெல்லம்.
இந்த வெல்லத்தை உங்கள் வீட்டில் வாங்கி வைப்பதால் அந்த வருடம் முழுவதும் உங்களுக்கு இனிப்பான செய்திகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த மூன்று பொருட்களையும் வாங்குவதால் உங்கள் வீட்டில் அந்த வருடம் முழுவதும் நல்லதே நடக்கும். அதனுடன் சேரத்து உங்களால் முடிந்தால் வாசணை நிறைந்த மலர்களையும் நெய்யையும் வாங்கி வையுங்கள்.

இதை செய்வதால் உங்கள் வீட்டில் இந்த வருடம் முழுவதும் அதிஷ்டம் நிறைந்திருக்கும். நல்லதே நடக்கும்.

Related Articles

Back to top button