சமையல் குறிப்புகள்

நீங்க செஞ்சா மட்டும் இட்லி கல்லு மாதிரி இருக்கா? அப்ப இனி இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி செய்து பாருங்கள் நல்லா பஞ்சு போல புசுபுசு என இருக்கும் இட்லி

நீங்க செஞ்சா மட்டும் இட்லி கல்லு மாதிரி இருக்கா? அப்ப இனி இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி செய்து பாருங்கள் நல்லா பஞ்சு போல புசுபுசு என இருக்கும் இட்லி

குஷ்பூ இட்லி வீட்டில் எளிமையான முறையில் செயயும் முறை.

இந்த இட்லி செய்வதற்கு இட்லி அரிசி , உழுத்தம் பருப்பு , ஆமணக்கு விதைகள் தைவைப்படும். ஒரு கிலோ இட்லி அரிசியை எடுத்து அதை கழுவி பின் அதை இரண்டு மணி நேரம் ஊற வையுங்கள்.

அடுத்து உழுத்தம் பருப்பு . இதை கால் கிலோ எடுத்து அதையும் கழுவி இரண்டு மணிநேரம் ஊற வையுங்கள். பின இது இரண்டையும் நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.

இதை நன்கு அரைத்து பின் அதை எடுத்து ஒரு ஜாடியில் போட்டு வையுங்கள். பின் ஆமணக்கு விதைகளையும் பத்து படி போட்டு அரைத்து அதையும் அதனுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் அதில் உப்பு போட்டு புளிக்க வையுங்கள். பின் அடுத்த நாள் இதை எடுத்து பார்க்கும் போது அது நன்கு பொங்கி இருக்கும். பின் அதில் அப்பச்சோடா போட்டு அதனுள் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வையுங்கள்.

இப்போது இட்லி சட்டியை வைத்து அதன் மேல் துணி வைத்து பின் அதில் இட்லி மாவை ஊற்றி வைத்து அது பத்து நிமிடம் அவிய விடுங்கள் . பின் இதை எடுத்து பாருங்கள். மிகவும் நல்ல முறையில் குஷ்பூ இட்லி கிடைக்கும்.

Related Articles

Back to top button