ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 15

ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டியது சொற்களின் தொகுப்பு..

Husband
கணவர்
Wife
மனைவி
Family
குடும்பம்
Floor
தரை
Too Many
மிக அதிகம்

Morning
காலை
Night
இரவு
City
நகரம்
Relative
உறவினர்
Year
வருடம்

Foreign
வெளிநாடு
Smart
புத்திசாலி
Dog
நாய்
Outside
வெளியே
Up
மேலே

Down
கீழே
Near
அருகில்
Away
தொலைவில்
Luck
அதிர்ஷ்டம்
Moon
நிலா

Job
வேலை
Study
படிப்பு
Fruit
பழம்
Money
பணம்
Drink
குடி

 

 

Related Articles

Back to top button