ஆங்கிலம் பேசுவோம்
ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 212
Be Careful
பி கேர்ஃபுல்
ஜாக்கிரதையாக இரு
Go up
கோ அப்
மேலே போ
Get off
கெட் ஆஃப்
கீழே இறங்கு
Listen
லிஸன்
கேள் / கவணி
Come here
கம் ஹியர்
இங்கே வா
Look here
லுக் ஹியர்
இங்கே பார்
Take It
டேக் இட்
எடுத்துக்கெள்
Come near
கம் நியர்
அருகில் வா
Wait outside
வெய்ட் அவுட்சைட்
வெளியில் காத்திரு