ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கிலத்தில் பேசுவோம் பகுதி 223

I am hereஐ ஆம் ஹியர்.
நான் இங்கே இருக்கிறேன்.

I am busy.

ஐ ஆம் பிசி.
நான் வேலையாக அல்லது அலுவலாக இருக்கிறேன்

I am O.K now.

ஐ ஆம் ஓகே நௌ.
நான் இப்ப நல்லாய் இருக்கிறேன்.

I am a father of three children.

ஐ ஆம் எ fபாதர் ஒfப் fபைவ் சில்ரன்.
நான் மூன்று குழந்தைகளுக்கு தந்தை.

I am late.

ஐ ஆம் லேட்.
நான் பிந்திவிட்டேன்.

I am very speed.

ஐ ஆம் வெறி ஸ்பீட்.
நான் நல்ல வேகம்.

I am her relation.

ஐ ஆம் ஹேர் ரிலேசன்.
நான் அவளது சொந்தக்காரன்.

I am very glad to see you.
ஐ ஆம் வெறி கிளாட் டூ சி யு.
உன்னைப் பார்ப்பதில் எனக்கு மிக்க சந்தோசம்.

 

 

Related Articles

Back to top button