இலங்கை செய்திகள்

இலங்கையில் மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. வெளியான புதிய தகவல்.

இலங்கையில் மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..
வெளியான புதிய தகவல்.

மின் கட்டணம் செலுத்தாதவரக்ளுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சி செய்தி ஒன்றினை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி தற்போது நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத்தை செலுத்த

வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட சலுகை காலத்தை அளிக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

மேலும் இதுபற்றி மிசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே கூறியதாவது,

கடந்த இரு மாதத்திற்காக மட்டுமே சுமார் 44 பில்லியன் ரூபாவை மீட்க வேண்டிய சூழல் உள்ளதாகவும்.

மின்சார கட்டணம் நிலுவையில் வைத்திருப்போர் 12 மாதத்திற்குள் தங்களது நிலுவை தொகையை செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.

Related Articles

Back to top button