இலங்கை செய்திகள்

இன்று முதல் கடைகளில் பால் மா விற்பனை.. வெளியாகியுள்ள புதிய விலை. அதிர்ச்சியில் மக்கள்..

இன்று முதல் கடைகளில் பால் மா விற்பனை..
வெளியாகியுள்ள புதிய விலை.
அதிர்ச்சியில் மக்கள்..

இலங்கையில் தற்போது
இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் புதிய விலையின் கீழ் இன்று முதல் சந்தைக்கு வர உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்களின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்..

ஒரு கிலோ கிராம் பால்மா வின் புதிய விலை 1195 ரூபாயும் 400 கிராம் பால் மாவின் விலை 480 ரூபாய் என்ற புதிய விலையின் கீழ் இன்று சந்தையில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

1 Kg மாவின் 350 ரூபாய் அதிகரிக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும் நாட்டு மக்களின் நலனை கருதி அவ்வளவு பெரிய தொகை அதிகரிக்க வேண்டாம் 250 ரூபாய் அதிகரிக்க அனுமதி வழங்குகின்றோம் என அமைச்சர் கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

அமைச்சரின் கருத்திற்கு இணங்கி இந்த விலையில் பால் மா அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று நாட்டிற்கு அவசியமான அளவு பால் மா நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றது

Related Articles

Back to top button