சற்று முன் கிடைத்த விசேட செய்தி. நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு. அதிர்ச்சியில் மக்கள்..
சற்று முன் கிடைத்த விசேட செய்தி. நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு.
அதிர்ச்சியில் மக்கள்..
நேற்றைய தினம் நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன..
மேலும் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,257
ரூபா ஆகவும் , 5 கிலோ எடைக்கொண்ட ஒரு சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபா ஆகவும்.
2.5 கிலோ எடைக்கொண்ட ஒரு சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபா ஆகவும் இன்று முதல் அதிகரிக்க பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன் அடிப்படையில் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 520 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..