இலங்கை செய்திகள்
இலங்கையில் அரிசியின் விலை உயர்த்துவது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்கள்…
இலங்கையில் அரிசியின் விலை உயர்த்துவது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்கள்…
இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் சகல அரசியின் விலையை உயர்த்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இலங்கையில் தற்போது நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்ற நிலையில்.
அரிசியின் விலையும் அதிகரிக்க இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சகல அரிசிகளின் விலையின் 25 ரூபாயிலிருந்து 50 ரூபா வரையில் உயரத்தவுள்ளதாகவும், சகல நிர்ணய விலையையும் வர்த்தமானியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.




