ஆங்கிலம் பேசுவோம்

ஆங்கில உரையாடல்களின் தொகுப்பு பகுதி 1.

நீங்கள் ஆங்கிலத்தில் நன்றாக கதைக்க விரும்பினால் கீழே உள்ள பதிவை நன்கு பாருங்கள்.

தொடர்ந்து இது போன்ற தகவல்களுக்கு எமது இனையதளத்தை பார்வையிடுங்கள்..

Ggo Ahead
கோ அஹெட்
முன்னால் போ

Drive slowly
ட்ரைவ் ஸ்லோலி
மெதுவாக ஓட்டு

Go back
கோ பேக்
திரும்பிப் போ

Come Soon
கம் ஸூன்
சீக்கிரம் வா

Let me see
லெட் மி ஸீ
என்னை பார்க் விடு

Do Come
டூ கம்
அவசியம் வரவும்

Please try again
ப்பிஸ் ட்ரை அகெய்ன்
மறுபடியும் முயற்சி செய்

Take care
டேக் கேர்
கவனமாக இருங்கள்

That is too much
தட் ஈஸ் டூ மச்
மிகவும் அதிகம்

Nothing else
நத்திங் எல்ஸ்
ஒன்றும் இல்லை

Welcome
வெல்கம்
நல்வரவு

Good bye
குட் பை
சென்று வருகிறேன்

Speak
ஸ்பீக்
பேசு

I say Stop
ஜ ஸே ஸ்டாப்
நில் / நிறுத்து

Wait here
வெய்ட் ஹியர்
இங்கே காத்திரு

See your tomorrow
ஸீ யு டுமாரோ
நாளை சந்திப்போம்

மறந்திடாமல் உங்கள் நண்பர்களுக்கு இப் பதிவை பகிருங்கள்.

மேலும் எமது Thadam News முகநூல் பக்கத்தில் லைக் செய்யுங்கள்..

Related Articles

Back to top button