இலங்கை செய்திகள்

பெற்றோலின் விலை மீண்டும் அதிகரிப்பு – வெளியான முக்கிய அறிவித்தல்.

பெற்றோலின் விலை மீண்டும் அதிகரிப்பு – வெளியான முக்கிய அறிவித்தல்.

அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் இன்று (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது..

இதன்படி, அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related Articles

Back to top button