இலங்கை செய்திகள்

பதவி விலகினார் நாமல் ராஜபக்ஸ !!

பதவி விலகினார் நாமல் ராஜபக்ஸ !!

தனது பதவியை இராஜினாமா
செய்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இன்றிரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப் பெற்ற பின்னணியிலேயே, நாமல் ராஜபக்ஸ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாமல் ராஜபக்ஸவின் மனைவி லிமினி ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்பத்தார் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

நன்றி – Battimews

Related Articles

Back to top button