இலங்கை செய்திகள்

இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை
தினமும் 4 மணித்தியாலங்களும் 30 மின் வெட்டு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஏ முதல் எல் வரை மற்றும் பி முதல் டபிள்யூ வரை வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை மூன்று மணி நேரம் மின் வெட்டு இடம்பெறும்..

ஏ முதல் எல் வரை மற்றும் பி முதல் டபிள்யூ வலங்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1.30 மணித்தியால மின் வெட்டு இடம்பெறும்..

Related Articles

Back to top button