இலங்கை செய்திகள்

கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் வர்த்தமானி இரத்து. வெளியான அறிவித்தல்.

கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் வர்த்தமானி இரத்து.
வெளியான அறிவித்தல்.

ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடை செய்யப்பட்டு அதற்கான வர்த்தமானி ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது

இவ்வாறு வெளியிடப்பட்ட
வர்த்தமானி அறிவித்தலை நேற்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய சுகாதார
நடிவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் தகவலை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன வெளியிட்டுள்ளார்.

முன்னர் வெளியிடப்பட்ட 2264/09 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 101வது உத்தரவு, சுகாதார அமைச்சரினால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது

Related Articles

Back to top button