சினிமா
KGF திரைப்படத்தின் முக்கிய நடிகர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம் – அதிர்ச்சியில் KGF திரைப்பட குழுவினர்.
KGF திரைப்படத்தின் முக்கிய நடிகர்
உடல்நலக்குறைவால் திடீர் மரணம் – அதிர்ச்சியில் KGF திரைப்பட குழுவினர்.
KGF படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் மோகன் ஜுனேஜி உயிரிழந்துள்ளார். அவரது மரண செய்தி படக்குழுவை தாண்டி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அத்தோடு இவரது இறப்பிற்கு ரசிகர்கள் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
IMAGE CREDIT – PUTHIYATHALAIMURAI