இலங்கை செய்திகள்

லிட்ரோ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

லிட்ரோ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எரிவாயு தாங்கிய இரண்டு கப்பல்களுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் 2,800 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் இன்று இரவு தொடங்கவுள்ளது.

நாளை (18) முதல் நாளொன்றுக்கு 80,000 உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்தள்ளார்

Related Articles

Back to top button