இலங்கை செய்திகள்

வடக்கில் இன்றைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

வடக்கில் இன்றைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில் உந்துருளிக்கு 4 லீட்டர், முச்சக்கர வண்டிக்கு 5 லீட்டர் , ஏனைய வாகனங்களுக்கு 20 லீட்டருக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி எண் 0-1 அல்லது 2 ஆக இருந்தால், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், கடைசி எண்கள் 3-4-5 ஆக இருந்தால் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கடைசி எண்கள் 6-7-8-9 ஆகவும் இருந்தால் திங்கள்-புதன்-வெள்ளிக்கிழமைகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Related Articles

Back to top button