கொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் படபடனு அடிக்குதா!!அதிகமா மூச்சு வாங்குதா!!!காரணம் என்ன?? இதோ நல்ல தீர்வு!!!
கொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் படபடனு அடிக்குதா!!அதிகமா மூச்சு வாங்குதா!!!காரணம் என்ன?? இதோ நல்ல தீர்வு!!!
சிலருக்கு இதயம் பட பட என அடித்துக் கொள்ளும்.எப்போதும் தூக்கம் வந்துகொண்டே இருக்கும், சிறிது தூரம் நடந்தால் கூட மூச்சி வாங்க ஆரம்பித்து விடும்.
இது சில நேரம் ஹீமோகுளோபின் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது உடலில் வைட்டமின் குறைப்பாடுகள் இருக்கலாம். இதற்கு ஒரே தீர்வு இந்த காய்ந்த திராட்சை தான்…கொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் படபடனு அ டிக்குதா!!அதிகமா மூச்சு வாங்குதா!!!காரணம் என்ன?? இதோ நல்ல தீர்வு!!!
இதய படபடப்பு அதிகரிக்கும் நேரத்தில் காய்ந்த திராட்சைகள் 5 வாயில் மென்று சாப்பிட்டு தண்ணீர் ஒரு கப் குடியுங்கள். நொடியில் சரியாகிவிடும்.ஹீமோகுளோபின் அதிகரிக்க 20காய்ந்த திராட்சைகளை ஒரு கோப்பையில் போட்டு ஒரு அரை கப் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள் காலையில் எழுந்து அதனை குடித்து வர ஹீமோகுளோபின் பிரச்சனை தீர்ந்து விடும் சிறு நீரக கற்கள் மற்றும், சிறு நீரக தொற்றுக்கு இந்த காய்ந்த திராட்சை நல்ல தீர்வாகிறது…
காய்ந்த திராட்சை 25. பால் ஒரு கப். இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள். ஒரு கப் பால் கால் கப்பாக வந்ததும் பாலுடன் திராட்சையை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இப்போது காய்ந்த திராட்சைகள் மசிக்கப் பட்ட பாலை குடியுங்கள். தொடர்ந்து ஒரு வாறம் குடித்தால் போதும் சிறு நீரக நோய்கள் அனைத்துமே தீர்ந்துவிடும்…
இயல்பான, ஆபத்தற்ற படபடப்பு உடற்பயிற்சி செய்த பின்னர் அல்லது ஏதாவது உணர்ச்சி வசப்படும் தருணத்தில் ஏற்படும் இதய படபடப்பு இயல்பானது. காய்ச்சல், உடல்வலி, பயம், மனக்கலக்கம் போன்றவை ஏற்படும் நேரங்களில் இதயம் படபடப்பது இயல்பானது. ஓய்வெடுத்தால், நோய் குணமானால் இவ்வகை படபடப்பு மறைந்துபோகும். ஆகவே, இதற்கு தனி மருத்துவ கவனிப்பு அவசியமல்ல…