ஆன்மிகம்

தினமும் காலையில் நிலை வாசல் கதவை திறக்கும் போது இந்த மந்திரத்தை 3 முறை சொன்னால் பணம் குவியும், தீராத கஷ்டம்மும் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

தினமும் காலையில் நிலை வாசல் கதவை திறக்கும் போது இந்த மந்திரத்தை 3 முறை சொன்னால் பணம் குவியும், தீராத கஷ்டம்மும் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

பணம் சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்தாலும், மாத கடைசியில் பற்றாக்குறை என்ற நிலையிலேயே பெரும்பாலானவர்களின் வாழ்க்கை போய் கொண்டிருக்கிறது.

அனைவரும் பணம் சம்பாதித்தாலும், அந்த பணத்தை சேமித்து வைத்து, பெருக வைக்கும் சூட்சமம் ஒரு சிலருக்கு மட்டுமே கை வந்த கலையாக இருக்கும்

வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் தெரிந்தாலும் தெய்வீக அருள், நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் இருந்தால் மட்டுமே பணத்தை சேமிக்கவும், பெருக்கவும் முடியும்.

அந்த நேர்மறை ஆற்றல்களை நம்மை சுற்றி அதிகரிக்க செய்து, வரும் வருமானத்தை பெருக செய்வதற்கு சில எளிய பரிகாரங்களை செய்தாலே போதும்.

Related Articles

Back to top button