ஆன்மிகம்

பணம் மலை போல் குவிய நீங்கள் வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த இரண்டு பொருட்களை ஒன்றாக சேர்த்து வீடு துடைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்த்து கொண்டே இருக்கும்

பணம் மலை போல் குவிய நீங்கள் வீடு துடைக்கும் தண்ணீரில் இந்த இரண்டு பொருட்களை ஒன்றாக சேர்த்து வீடு துடைத்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்த்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள். சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும்.

சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது. பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

முதலாவதாக உங்கள் வீட்டில் பூஜை அறையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்.இப்படி சுத்தமாக இருந்தால் தான் மகாலக்ஷ்மி உங்கள் வீட்டில் வாசம் செய்வார்.

நீங்கள் வீடு துடைக்கும் போது அந்த தண்ணீரில் இந்த பொருட்களை சேர்த்து துடைப்பதால் உங்கள் வீட்டில் பணம் பெருகும்.

முதலில் மகாலக்ஷ்மியின் அம்சமான கல்லுப்பு சிறிதளவும் , பச்சைக்கற்பூரம் சிறிதளவும் நீரில் கலந்து அந்த தண்ணீரினால் வீட்டை துடையுங்கள்.

நல்லது நடக்கும். நணம் பெருகும். இதை பூஜை செய்ய வேண்டிய நாட்களான செவ்வாய்க்கிழமையையம் , வெள்ளிக்கிழமையையும் தவிர்த்து ஏனைய கிழமைகளில் செய்யுங்கள்.

இதில் சிறிதளவு மஞ்சள் கலக்க விரும்பினால் கலக்கலாம் . கட்டாயம் அல்ல . இதை திங்கள் , புதன் , சனி , ஞாயிறு போன்ற நாட்களில் செய்யுங்கள். இதை நம்பிக்கையுடன் சரியான முறையில் செய்தால் நல்ல பலனை பெறுவீர்கள்.

Related Articles

Back to top button