தாலியில் ஊக்கு மாட்டி வைப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் தாலியில் இதை மாட்டினால் இப்படி பணக்கஷ்டம் ஏற்படும் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும்
தாலியில் ஊக்கு மாட்டி வைப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்
தாலியில் இதை மாட்டினால் இப்படி பணக்கஷ்டம் ஏற்படும் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும்
பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம்.
தாலிக்கயிற்றில் இந்த ஒரு பொருளை சேர்த்து க்கட்டக்கூடாது. பணக்கஷ்டம் ஏற்பட இதுவும் ஒரு காரணம்.
திருமணமான ஒவ்வொரு பெண்களும் நம்முடைய கலாச்சாரத்தின் படி க0வன் மனைவி பந்தத்தை உறுதிப்படுத்த இந்த தாலியை அணிவார்கள். அதினால் நீங்கள் தாலியை வாங்கும் போதும் அணியும் போதும் ஒரு சில விஷயங்களை கடைப்பிடியுங்கள்.
தினமும் பெண்கள் அதிகாலையில் எழுந்து குளிக்கும் போது தாலிக்கயிற்றல் மஞ்சள் தேய்த்து குளித்தால் அந்த நாள் உங்களுக்கு மங்களகரமான நாளாக அமையும்.
அடுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாலிக்கயிற்றில் மஞ்சள் , குங்குமம் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து தாலிக்கயிற்றை அடிக்கடி மாற்றக்கூடாது. வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தான் மாற்ற வேண்டும்.
அதுவும் ஆடிப்பிறப்பு நாளில் மாற்றினால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தாலிக்கயிற்றில் இரும்பு சம்பதந்தமான பொருட்கள் எதுவும் சேர்க்க கூடாது.
முக்கியமாக ஊசி சேர்க்கக்கூடாது. ஏனென்றால் அதின் மேல் சனிபகவானுடைய பார்வை எப்போதும் இருக்கும். இது எதிர் மறை ஆற்றலை தரும். கணவனுடைய வருமானத்தை தடை செய்யும்.
தாலிக்கயிற்றை மாற்றும் போது கிழக்கு திசை பார்த்தவாறு நின்று மாற்றுங்கள். இப்படி செய்யும் போது உங்கள் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் . பணவரவும் அதிகரிக்கும்.