ஆன்மிகம்

பச்சைக்கற்பூரத்துடன் இந்தப் பொருளை சேர்த்து பணம் வைக்கும் பணப்பெட்டியில் வையுங்கள் பிறகு பணத்திற்கு எப்போதும் பஞ்சமே வராது

பச்சைக்கற்பூரத்துடன் இந்தப் பொருளை சேர்த்து பணம் வைக்கும் பணப்பெட்டியில் வையுங்கள் பிறகு பணத்திற்கு எப்போதும் பஞ்சமே வராது

அரச வாழ்வை பெறலாம். உங்கள் வீட்டு பணப் பெட்டி, ராஜாக்களின் கஜான பெட்டியாக மாறும்.

இந்த இரண்டு பொருட்களை உங்கள் பணப்பெட்டியில் வையுங்கள்.

இந்த பொருட்களை உங்கள் பணப்பெட்டியில் வைப்பதால் உங்களுக்கு பணவரவு அதிகமாகும். பணத்திற்கு குறைவே இருக்காது.

இதை செய்வதால் உங்களுக்கு செல்வசெழிப்பு உண்டாகும். இதை செய்து விட்டு வீட்டில் இருந்தால் பணம் பெருகாது. அதற்கான முயற்சிகளையும் உங்கள் உழைப்பையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இப்படி செய்வதால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்களிடம் இருக்கும் பணம் வீணாட செலவாகாமல் உங்களிடம் தங்க இதை செய்யுங்கள்.

இந்த இரண்டு பொருட்களுக்கும் தன ஆக்ரோக்ஷனம் உண்டு. இந்த பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தியும் உண்டு.

இப்படி தன ஆக்ரோக்ஷனத்தை பெற்றுத்தரும் பொருளாக பச்சைக்கற்பூர்ம முதலிடம் பெறுகிறது. இந்த பச்சைக்கற்பூரம் பெருமாளுக்கும் , மகாலக்ஷ்மிக்கும் உரிய பொருளாக இருக்கிறது.

இந்த பச்சைக்கற்பூரம் இருக்கும் இடத்தில் பெருமாள் வந்து தங்குவார். அப்படி பெருமாள் வந்து தங்கும் இடத்தில் மகாலக்ஷ்மியும் வந்து தங்குவார். மகாலக்ஷ்மி வந்து தங்குமிடத்தில் பணம் குறைவின்றி கிடைக்கும்.

அதனால் பச்சைக்கற்பூரத்தை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்திலும் நகை வைக்கும் இடத்திலும் வைப்பது நல்லது. அதே வேளையில் இந்த பச்சைக்கற்பூர்த்துடன் ஏலக்காயையும் வையுங்கள்.

இந்த பச்சைக்கற்பூரத்தையும் ஏலக்காயையும் ஒன்றாக சேர்த்து வைப்பதால் உங்களுக்கு அதிகூடிய பலன் கிடைக்கும். ஏனெனில் இந்த பச்சைக்கற்பூரம் பெருமாளின் அம்சமாக விளங்குகின்றது.

ஏலக்காய் மகாலக்ஷ்மியின் அம்சமாக விளங்குகின்றது. இந்த இரண்டு பெருட்களும் சேரும் போது உங்களுக்கு மேலும் தெய்வீக சக்தி கிடைக்கின்றது.

இது மட்டுமல்லாமல் மூலிகைகளையும் சேரத்துக்கொள்ளலாம். இந்த மூலிகைச்செடிகளுக்கு தன ஆக்குர்சனம் நிறைந்து காணப்படுகின்றது. அப்படியான மூலிகைச்செடிகளுள் சந்தனச்செடி , நாயுருவிச்செடி , குப்பைமேனிச்செடிகள் முக்கியம் வகிக்கின்றன.

இந்த செடிகளை வீட்டில் வளர்ப்பதால் உங்கள வீட்டில் செல்வசெழிப்பு உண்டாகும். உங்கள் வீட்டில் நேர் மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். தன ஆக்ருஸ்னத்தை அதிகமாக கொண்ட செடிகளுள் கொத்தமல்லி செடியும் , புதினா செடியும் முக்கியத்துவம் வகிக்கின்றது.

இதை ஒரு கண்ணாடிக்குவளையில் தண்ணீரை ஊற்றி அதனுள் போட்டு உங்கள் வீட்டின் ஒரு மூலையில் வைப்பது நல்லது.

இந்த பரிகாரத்தை செய்ய ஒரு டப்பாவும் , பச்சைக்கற்பூரமும் , ஏலக்காயையும் எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் அந்த டப்பாவில் சிறிய துண்டு பச்சைக்கற்பூரத்தையும் , இரண்டு ஏலக்காயையும் போட்டு வையுங்கள்.

பின் அதை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். இதை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றினாலே போதும். இதை செய்வதால் உங்கள் வீட்டில் பணம் அதிகரிக்கும். செல்வசெழிப்பு உண்டாகும்.

Related Articles

Back to top button