இலங்கை செய்திகள்

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியாகியுள்ள மிக முக்கியமான அறிவித்தல்..

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியாகியுள்ள மிக முக்கியமான அறிவித்தல்..

வயது வந்தர்களின் சமூக சுகாதார பாதுகாப்பு தொடர்பான நடத்தைகளின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் 100 சதவீதமான பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் இத் தகவலை சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது..

மேலும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் மக்களில் சிலர் சுகாதார பாதுகாப்பில் இருந்து விலகியுள்ளதை காணக் கூடியதாக உள்ளது என ஒன்றியத்தின் உறுப்பினர் மருத்துவர் சன்ன டி சில்வா கூறியுள்ளார்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.சமூகத்திற்குள் நோய் பரவுவதன் அடிப்படையிலேயே மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும்.

Related Articles

Back to top button