இலங்கை செய்திகள்

இன்றை தினம் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்..

இன்றை தினம் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்..

இன்று (27) A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2 மணிநேரம் 15 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

P, Q, R, S, T, U, V, W வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Related Articles

Back to top button